ஈர்ப்பு விதி எப்படி செயல்படுகிறது ? – How does Law of Attraction Work?

Sending
User Review
5 (1 vote)

ஈர்ப்பு விதி எப்படி செயல்படுகிறது ? – How does Law of Attraction Work?

Law of Attraction

ஈர்ப்பு விதி எப்படி செயல்படுகிறது என்று நினைக்கும் போது பலரும் அதை தமக்கு வேண்டிய நேரத்தில், வேண்டிய அளவில், வேண்டிய விதத்தில் செயல்பட வைக்க முடியும் என்று நம்புகின்றனர். அனால் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை ஈர்ப்பு விதி எப்போதும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு செயலிலும், அனுபவத்திலும் அதன் தாக்கம் உண்டு. ஆகவே, இந்த ஈர்ப்பு விதியின் முழு ஆற்றலையும் புரிந்துகொண்டு அத்துடன் நம் ஆற்றலையும் இணைத்து நமக்கே வேண்டியன எப்படி பெறுவது என்பதை புரிந்துகொள்வது முக்கியம். இதை குறித்த புரிதல் தருகிறது இந்த காணொளி. (VIDEO)

காணொளியை காண இங்கே Click செய்யவும்

பிரபஞ்ச விதிகள், சுயமுன்னேற்ற வழிகள், அகம் உணர்தல் குறித்த காணொளிகளை காண, இந்த channel க்கு SUBSCRIBE செய்யுங்கள்.

 

Add Comment