பணமும் மனமும் | MIND & MONEY

Review Title

பணமும் மனமும் | MIND & MONEY

பணத்திற்கான தேடல் நம் எல்லோரிடமும் இருக்கிறது. 20 வயதில் தொடங்கும் இந்த தேடல் 70 வயதிலும் நிற்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனாலும், சிலருக்கு பணம் அபிரிமிதமாக கிடைக்கிறது. சிலருக்கு பணம் மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது. எத்தனை உழைத்தாலும் பணம் சிலரிடம் நெருங்குவதே இல்லை.

இந்த ஓட்டத்தை நிறுத்த முடியாதா? இந்த ஓட்டத்தை நிறுத்தினால் என்ன ஆகும்? உண்மையில் பணம் என்கின்ற இந்த சக்தியை எப்படி சரியாக புரிந்துக்கொள்வது ? பணம் குறித்த நம் மனநிலை என்ன? அதை எப்படி புரிந்து கொள்வது? தவறு எங்கே? இவை குறித்த சிந்தனை தான் இந்த காணொளி. (VIDEO).

இந்த video வை காண இங்கே click செய்யவும்

இது போன்ற மேலும் காணொளிகளை காண, இந்த சானலுக்கு SUBSCRIBE செய்யுங்கள்.

 

Add Comment