மன்னித்தல் என்னும் மிகப்பெரிய ஆற்றல் THE POWER OF FORGIVING – TAMIL SELF DEVELOPMENT VIDEO

மன்னித்தல் என்னும் மிகப்பெரிய ஆற்றல் – THE POWER OF FORGIVING

ஒருவர் செய்யும் செயல் அல்லது ஒருவர் சொல்லும் ஒரு சொல் நம்மை காயப்படுத்தும் பொழுது, அவர் மீது நமக்கு பகைமை உணர்வு ஏற்படுகிறது. அந்த நிகழ்வைப்பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும்பொழுது, அது நம் ஆழ்மனதில் நீங்காத நினைவாக பதிந்துவிடுகிறது. கால போக்கில் அது ஒரு விஷமாக மாறிவிடுகிறது. இதனால் நமக்குத்தான் பாதிப்பு அதிகம். மாறாக, அந்த நிகழ்வை, அந்த மனிதரை நாம் மன்னித்துவிட்டால்? மன்னிப்பு என்னும் குணம் தெய்வீகத்தன்மை கொண்டது. அதனால் நன்மைகள் மட்டுமே ஏற்படும். இந்த குணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை அலசுகிறது இந்த காணொளி. (VIDEO)

இந்த video வை காண இங்கே click செய்யவும்

For more videos on self improvement, self motivation, self awareness, Universal Laws, Law of Attraction, please Click here to subscribe to Kuviam You tube channel.

 

 

 

Add Comment