புதிய வருடத்தின் இலக்குகள் – ஒரு திட்டமிடல் தாள் – Goal Setting/Action Worksheet – Tamil Motivation

50000+ subscribers தாண்டி நமது சானல் ஓடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் எமது வீடியோக்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த நன்றியுரைத்தலின் ஒரு வெளிப்பாடாகவும் இந்த புதிய வருடத்தை வரவேற்கும் விதமாகவும் இந்த புதிய வடிவிலான Plannerஐ அளிக்கிறேன். இலக்குகளை திட்டங்களை எழுதி வைத்து விட்டால் பாதி முடிந்து விட்டாற்போல் என்று கூறுவார்கள். மனதின் தெளிவிற்கு இந்த மாதிரியான வரைபட திட்டங்கள் தேவைப் படுகிறது. அனைவரும் கீழ்கண்ட வலைதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.

http://www.alphaatomega.com/awesome2018planner

இந்த plannerஐ வீடியோவில் உள்ளது போல உபயோகிக்க Xmind மென்பொருளை தங்களது கம்ப்யூட்டரில் நிறுவவும். Xmind பதிவிறக்கம் செய்ய

http://www.xmind.net/download/win/

Add Comment