YouTube Live – 09.02.2018 – கேள்வி பதில் நேரம் – நேரலை ஒளிபரப்பு

நமது சானலில் பிப்ரவரி 9, 2018 அன்று YouTube Live ல் நடைபெற்ற கேள்வி பதில் நேரலை நிகழ்வின் காணொளி (Video) கீழே தரப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் அனேக கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.

இதே போல கேள்வி பதில் நேரலை நிகழ்ச்சி YouTube Live-ல் ஒவ்வொரு மாதம் பிரதி 2ம் மற்றும் 4ம் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணி வரை நடக்கும். அனைவரும் கண்டு பயன்பெறலாம்.

 

 

Add Comment