வண்ணம் தீட்டுதல் மூலம் மனமுழுமை தியானம் அளிக்கும் “Graceful Mandalas″

Mindfulness Coloring for Grown-ups என்று ஒரு விஷயம் பிரபலமாகி வருகிறது. இதுவும் ஒரு விதத்தில் தியானம் போலத்தான். இந்த புத்தகங்களில் உள்ள நுணுக்கமான படங்களில் மனம் செலுத்தி வண்ணங்கள் தீட்டும் போது மனம் அதில் முழுமையாக லயிக்கிறது, அதுவே தியானம் ஆகிறது. இது சம்மந்தப்பட்ட புத்தகம் நமது முதல் நவம்பர் 2017 சந்திப்பில் வெளியிடப்பட்டது.

″Graceful Mandalas″ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம், ஜென் அணுகுமுறையை கையாண்டு வரையப்பட்டுள்ளது. இந்த படங்களை “கிரேசி தேவராஜ்” வரைந்து அளித்துள்ளார். இங்கே, இப்போது, இக்கணம் என்ற தத்துவத்தை மனதிற்கு உணர்த்தும் வகையில், எந்த வயதினரும் இந்த வண்ணம் தீட்டும் புதிய முறை தியானத்தை செய்யலாம். எந்த வண்ணம் தேர்ந்தெடுப்பது, எந்த வண்ணம் அழகாக இருக்கும் என்று மனம் அதில் அழகுபடுத்த லயமாகும் போது எழும் உணர்வுகள் சொற்களால் விளக்க முடியாதது.

இந்த புத்தகம் இந்த வலைத்தளத்திலே நமது e-storeல் கிடைக்கிறது. விலை ரூ.199 மட்டுமே. புத்தகம் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Graceful Mandalas – Volume 1

 

Add Comment